Raai Laxmi Latest Pic
Raai Laxmi Latest Pic

நடிகை ராய்லட்சுமி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. சமூக வளைதளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதிலும் கில்லாடியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Someone once said to me “I don’t know how you do it “ I told them “I wasn’t given a choice”☺️❤️????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on