Raadhika With Daughter in Law
Raadhika With Daughter in Law

கணவருடன் சேர்ந்து பேத்தியை கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராதிகா சரத்குமார்.

Raadhika With Daughter in Law : தமிழ் சினிமாவில் 80 முதல் நாயகியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ராதிகாவின் மகளுக்கு திருமணமாகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

அன்று விஜயை இயக்க மறுத்து விட்டு இன்று தூது விடும் பிரம்மாண்ட இயக்குனர் – சரித்திரம் படைக்கும் தளபதி!

தற்போது மஞ்சள் நிறப் புடவையில் மஞ்ச காட்டு மைனா போல தன்னுடைய கணவருடன் அமர்ந்து பேத்தியை கொஞ்சும் அழகிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்து வருகிறது.

https://twitter.com/GeethaiNi11/status/1272641776117940224?s=19