Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Quick Healthy Energy Food :

உடனடி எனர்ஜி தரும் உணவுகள்:

1. வாழைப்பழம் உடனடி ஆற்றலைத் தரும். 100 கிராம் வாழையில் தோராயமாக 90 கலோரிகள் உள்ளன. இது உடனடி அற்றல் கிடைக்கச் செய்யும்.

2. ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்பாகும்.

3. நட்ஸில், நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. உடல் வளர்ச்சிக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும். ரத்த செல்களின் உருவாக்கத்துக்கு உதவும்.

4. முளைகட்டிய தானியத்தில் புரதம் அதிகம். இதனுடன் காய்கறிகள் சேரும்போது, எலும்பை உறுதியாக்கும். அனைத்துவிதமான ஊட்டச்சத்தும் நிறைந்த இவை, ஒரு முழுமையான உணவு.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? தெரிந்து கொள்வோமா!

5. தானிய வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த அறிய உணவு, சிவப்பு அரிசி.

6. கிரீன் டீ சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. மூளை நனக இயங்கும். சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும்.

7) தயிரில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும் தசைகளை வலுவாக்கவும் செய்கிறது.

8); ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழச்சாறு குடிப்பது சிறந்தது.

9) முட்டையில் மஞ்சள் கருவில் 9 வைட்டமின் டி சத்தும் உள்ளது. அதிக ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here