Pickle
Pickle

Pickle :

ஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது. சாப்பாட்டிற்கு பொரியல் இல்லை என்றால், உடனே ஊறுகாய் வைத்து  சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் உள்ளது.

ஆனால், இப்படி தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் பல்வேறு உடல்நல பிரச்சனை சந்திக்க நேரிடும்.

(1) ஊறுகாயில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும், இது உடல் நலத்திற்கு கேடு தரும்.

(2) ஊறுகாயில் மசாலா அதிகமாக சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை ஏற்படக்கூடும்.

(3) ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள், வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

(4) இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவி, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(5) நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.

(6) ஊறுகாயில் உள்ள எண்ணெய் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

(7) ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here