பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்துள்ளார் குயின்ஷி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் குயின்ஷி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிறிஸ்மஸ் ஷாப்பிங் செய்த குயின்ஷி.. வைரலாகும் வீடியோ

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்போது கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்துள்ளார்.

அதுவும் சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தான் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் குயின்ஷியும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிறிஸ்மஸ் ஷாப்பிங் செய்த குயின்ஷி.. வைரலாகும் வீடியோ

எக்கச்சக்கமான டிசைன்களில் மிகக் குறைந்த விலையில் புடவைகள் கிடைப்பதை பார்த்து ஆச்சரியத்துடன் அசந்து போய் உள்ளார். மேலும் கடை ஊழியர் ஒருவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு எப்போ போறீங்க என கேட்க குயின்ஷி தெரியலையே என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிறிஸ்மஸ் ஷாப்பிங் செய்த குயின்ஷி.. வைரலாகும் வீடியோ

இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீங்க BIGG BOSS வீட்டுக்குள்ள Again எப்போ போகப்போறீங்க..? Queency Stanly சொன்ன பதில்..! | Velavan