சூட்டிங் முடிவடைந்த நிலையில் இந்த வார எளிமினேஷன் யார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கொலைகாரமாக தொடங்கி எட்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.

முடிந்தது ஷூட்டிங்.. போட்டியாளரை வெளியேற்றிய கமல்.‌. இந்த வார எலிமினேஷன் இவர் தான்.!!

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களில் தனலட்சுமி மற்றும் குயின்சி என இருவரும் குறைந்து ஓட்டுக்களை பெற்றிருந்தனர்.

முடிந்தது ஷூட்டிங்.. போட்டியாளரை வெளியேற்றிய கமல்.‌. இந்த வார எலிமினேஷன் இவர் தான்.!!

மேலும் குயின்சி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் நேற்று இன்றைய எபிசோடுக்கான சூட்டிங் நடந்து முடிந்தது. ரசிகர்களின் கணக்குப்படி குயின்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது உறுதியாகியுள்ளது.