Quarantine Time – Suriya Cooks For His Wife Jyothika

சமையல் செய்து அசத்திய நடிகர் சூர்யா..!

YouTube video

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி.. நடு ரோட்டில் இப்படியா?? – யாஷிகா ஆனந்தின் வீடியோவும் புகைப்படமும்!

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இத்திரைப்படம் லாக் டவுன் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

லாக் டவுனில் சூட்டிங் இல்லாததால் திரைப்பட நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் இருந்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவும் வீட்டில் இருந்து வருகிறார். தற்போது தன்னுடைய வீட்டில் கிச்சனில் சமைக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.