Puthina Malli Thuvayal : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Puthina Malli Thuvayal :

Puthina Malli Thuvayal :  தேவையான பொருள்கள்:

புதினா தழை – ஒரு கப்,
கொத்தமல்லித் தழை – ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப்,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

1) வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்து, உப்பு சேர்த்து புதினா, புளி, கொத்தமல்லியை லேசான தீயில் வதக்கவும்.

நமக்கு தெரிஞ்சதெல்லம் பிச்சையெடுக்க வெக்கறதுதான் – வைரல் வீடியோ

2) வதக்கிய புதினா கொத்தமல்லி கலவையை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.

3) ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, புதினா கொத்தமல்லி துவையலை நன்கு வதக்கி இறக்கவும்.

நான் பயத்திலேயே வாழ்கிறேன் – நடிகை நயன்தாரா பகீர் பேட்டி

4) சுவையான கொத்தமல்லி புதினா துவையல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here