ஆண்கள் என்ன காமக் கொடூரர்களா என சமந்தாவின் பாடலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Pushpa Song Controversy : தெலுங்கு திரையுலகின் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நான் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார் நடிகை சமந்தா.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் பாடலில் ஆண்களை காமக் கொடூரர்கள் போல சித்தரிப்பதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனக்கும் Meera Mithun-க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது – மேடையில் கதறிய Kothandan

இதனால் ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பினர் ஆண்கள் என்ன காமக் கொடூரர்களா? ஆண்களை தவறாக சித்தரிப்பது போல இந்த ஐட்டம் பாடல் இருப்பதாகவும் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.