அஜித்துடன் இரட்டை இயக்குனர்கள் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Pushkar Gayathri About Ajith 63 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அஜித்துடன் இணைந்த இரட்டை இயக்குனர்கள்.. அஜித் 63 குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் வந்த இயக்கத்தின் உருவாக உள்ள 62வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக யாருடன் கூட்டணியமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அஜித்துடன் இணைந்த இரட்டை இயக்குனர்கள்.. அஜித் 63 குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

அதாவது இவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் புதிய படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் அஜித்துடன் இணைவது என்பது உறுதியாகி உள்ளது.