Pune team wins Pro Kabaddi League series | Sports News | Trending News | Latest News | Latest Sports News | Tamil Sports News |
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. 

Pune team wins Pro Kabaddi League series : 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் அரியானாவில் நடந்த 119-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன.

இந்திய ஹாக்கி அணி வெற்றி :

ஆனாலும் முதல் பாதி முடிவில் புனேரி பால்டன் அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் மிகவும் போராடி புள்ளிகளை குவித்தது.

ஆனால் ஆட்டத்தின் கடைசியில் 53-50 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

21-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும்.

அத்துடன் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 19-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here