Pulicha Keerai idly Podi Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Pulicha Keerai idly Podi Recipe :

தேவையான பொருட்கள்:

புளிச்சக் கீரை – 1 கட்டு,
மிளகு – சிறிதளவு,
பெருங்காயம் – ஒரு துண்டு,
உளுந்தம் பருப்பு – 100 கிராம்,
பூண்டு – 10 பல்,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளவும். பின்பு உளுந்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும்.

நாம் உண்ணும் கீரை, வெறும் கீரை அல்ல, அமிர்தம்! அமிர்தத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு?

2) மிளகு, பூண்டு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3) புளிச்சக் கீரையை வாணலியில் போட்டு வறுத்து, கொரகொரப்பாக பொடி செய்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கலக்கினால்

4) சுவையான புளிச்சக் கீரை இட்லி பொடி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here