குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார் விஜய் டிவி புகழ்.

Pugazh in Cook With Comali3 Set : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் இந்த நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் 10 கோமாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த புகழ்.. இந்த வாரம் எபிசோடில் இருக்கு அட்ராசிட்டி - வைரலாகும் புகைப்படம்

ஆனால் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வரும் புகழ் இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கவில்லை என தெரிய வந்தது. ஆனால் அவர் நேரம் கிடைக்கும் போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனவும் சொல்லப்பட்டு வந்தது.

சிறந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்னு – Sila Nerangalil Sila Manidhargal Stars Review | VishalVenkat

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த புகழ்.. இந்த வாரம் எபிசோடில் இருக்கு அட்ராசிட்டி - வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் வாரியம், தவறு செய்துவிட்டது : பாக். முன்னாள் கேப்டன் கருத்து

இப்படியான நிலையில் தற்போது புகழ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இதற்கான ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இந்த வாரம் குக் வித் கோமாளி எபிசோடில் புகழின் அட்ராசிட்டியை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.