குக்கு வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என விஜய் டிவி புகழ் தெரிவித்துள்ளார்.

Pugazh About Cook With Comali 3 : தமிழ் சின்னத்திரை மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குக்கு வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும்? விஜய் டிவி புகழ் வெளியிட்ட சூப்பர் தகவல்

முதல் இரண்டு சீசன் விறுவிறுப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சீசன் வெகுவிரைவில் முடிந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சில குழந்தைகள் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என கேட்க புகழ் இன்னும் 3 மாதத்தில் தொடங்கும் என கூறியுள்ளார்.