South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Pudina Dosa :

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், ரவை – 3 டேபிள் ஸ்பூன், புதினா – 3/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
சீரகம் – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1 உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

சுவையான முள்ளங்கி மசாலா சமைக்கலாம் வாங்க!.

செய்முறை:

1) புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கவும்.

2) ராகி மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு முதலியவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சிறிது அதிகமாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

உருளை வெஜிடபிள் ஆம்லெட் செய்யலாம், சாப்பிட வாங்க!

3) இதனுடன் நறுக்கிய புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி முதலியவற்றை சேர்த்து, சீரகத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி சுட்டு எடுக்கவும்.

4) சுவையான புதினா ராகி தோசை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here