கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அரிசி கைகளைக் கொடுத்து உதவியுள்ளார் இயக்குனர் பிடி செல்வக்குமார்.

PT Selvakumar Helps in Mailadi : தமிழ் சினிமாவின் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பிடி செல்வகுமார். தளபதி விஜயுடன் பல ஆண்டுகளாக செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர்.

கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரிசி பைகளைக் கொடுத்து உதவும் பிடி செல்வகுமார்.!!

சினிமாத்துறை மட்டுமல்லாமல் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் தொடர்ந்து பல்வேறு சமுதாய மக்களுக்கு இவர் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை மைலாடி பகுதியில் உள்ள கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரிசி பைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடி செல்வகுமார் இந்த உதவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரிசி பைகளைக் கொடுத்து உதவும் பிடி செல்வகுமார்.!!