Psycho Movie Sneak Peek
சைக்கோ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.

Psycho Movie Sneak Peek : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. பார்வையற்றவராக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை ( ஜனவரி 24 ) திரைக்கு வர உள்ளது.

அசிங்கமான வார்த்தையோடு கஸ்தூரியை திட்டிய அஜித் ரசிகர்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

இளையராஜா இசையமைக்க நித்யாமேனன், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.