பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்சில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிம்புவின் வீடியோ வைரலாகி வருகிறது.

PS2 audio launch Simbu video viral:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பு கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அனைத்து திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டையாடி வரும் நிலையில் நேற்றைய தினம் நேரு விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பங்கேற்றுள்ள வீடியோ ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.