பொன்னியன் செல்வன் திரை பிரபலங்கள் தங்களது பெயர்களை சமூக வலைத்தளங்களில் மாற்றி வைத்து படத்திற்கான ப்ரமோசனை வித்தியாசமாக செய்து வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

விக்ரம் மற்றும் திரிஷாவை தொடர்ந்து பெயரை மாற்றி வைத்த பொன்னியின் செல்வன் பிரபலங்கள்!!… வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ!.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்ச அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விக்ரம் மற்றும் திரிஷாவை தொடர்ந்து பெயரை மாற்றி வைத்த பொன்னியின் செல்வன் பிரபலங்கள்!!… வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ!.

இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷனை படக்குழு வித்தியாசமான முறையில் செய்து வருகிறது அந்த வகையில் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் விக்ரம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் பெயரை இப்படத்தின் கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் என மாற்றி வைத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடிகை திரிஷாவும் தனது ட்விட்டர் அக்கவுண்டில் அவரது கதாபாத்திரமான குந்தவை என்ற பெயரை மாற்றி வைத்திருக்கிறார்.

விக்ரம் மற்றும் திரிஷாவை தொடர்ந்து பெயரை மாற்றி வைத்த பொன்னியின் செல்வன் பிரபலங்கள்!!… வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ!.

இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலானதை தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது இத்திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி மற்றும் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவியும் தங்களது பெயரை ட்விட்டர் அக்கவுண்டில் மாற்றியுள்ளனர். இதுவும் தற்போது இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.