பிரபல தமிழ் இயக்குனருக்கு கல்யாணம் ஆக உள்ள நிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல தமிழ் இயக்குனருக்கு கல்யாணம்... நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு - இணையத்தில் வைரலாகும் போட்டோ

மேலும் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கும் ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

பிரபல தமிழ் இயக்குனருக்கு கல்யாணம்... நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு - இணையத்தில் வைரலாகும் போட்டோ

இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பிஎஸ் மித்ரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.