நடிகர் அஜித்குமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Property Values of Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித்குமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? மாத வருமானமே இவ்வளவு கோடியா - தீயாக பரவும் தகவல்

மேலும் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகின்றனர்.

நடிகர் அஜித்குமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? மாத வருமானமே இவ்வளவு கோடியா - தீயாக பரவும் தகவல்

அதாவது அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 400 கோடி. படத்திற்கு வாங்கும் சம்பளம் 70 கோடி எனவும் மாத வருமானம் 4 கோடி ரூபாய் எனவும் ஆண்டு வருமானம் 48 கோடி ரூபாய்க்கு மேல் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.