ரசிகர் ஒருவர் கடலுக்கு அடியில் தனுஷின் நானே வருவேன் llதிரைப்படத்தின் பேனரை பிடித்துக் கொண்டு வீடியோவாக வெளியிட்டு படத்திற்கான பிரமோஷனை செய்துள்ளார்.

promotional video for the film Under the Sea has gone viral:

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை கண்ட பிறகு செப்டம்பர் 29ஆம் தேதியான இன்று தனுஷின் அடுத்த படமான “நானே வருவேன்” திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

கடலுக்கு அடியில் படத்திற்கு பிரமோஷன்..!! எந்த படத்திற்கு தெரியுமா?? வெளியான வீடியோ வைரல்!!.

செல்வராகவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இப்படத்திற்கான பிரமோஷனை பட குழு சரியாக செய்யாத நிலையில் அந்த வேலையை தனுஷ் ரசிகர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுள்ளனர். அதாவது இன்று வெளியாகி உள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு கடலுக்கடியில் நீந்தி சென்று தனுசு ரசிகர்கள் தனுஷின் பேனரை பிடித்துக் கொண்டு பிரமோஷனை செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.