Product Your Health From Cancer? - Follow These Foods
Product Your Health From Cancer? - Follow These Foods

 Product Your Health From Cancer? – Follow These Foods : உங்களுக்கு கேன்சரை விரட்ட உதவும் உணவுகள் பற்றித் தெரியுமா ?

வாங்க நம் உடல் ஆரோக்கியத்திற்காகவும், கேன்சர் விரட்ட உதவுவதற்காகவும் உதவும்10 உணவுகள் பற்றி பார்க்கலாம்!

1. பீன்ஸ்: பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. பைபர் சக்தி மிகுந்தது. குடல் கேன்சர் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

2. திராட்சைப்பழம்: திராட்சைப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் மார்பக புற்றுநோய் பரவுவதை தடுக்க உதவுகிறது.ப்ராஸ்ட்ரேட் கேன்சர் பரவுவதை சற்று தடுக்கும்.

3. பச்சை இலைக் காய்கறிகள்: பச்சை கீரைகள் , ப்ரோக்கோலி இவற்றில் ஆன்டிஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் ,லுட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கேன்சர் செல்கள் பரவுவதை தடுக்க உதவுகின்றன.

4. மஞ்சள் தூள்: மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி மற்றும் ஆன்டி -பாக்டீரியா தன்மை கொண்டவை.

5. கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டவை .இவை புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்.

6. அடர் நிறம் கொண்ட காய்கறிகள்: பீட்ரூட் , காலிஃப்ளவர், ஸ்ட்ராபெர்ரி ,பழங்கள். இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் கேன்சர் செல்கள் வராமல் தடுக்கலாம்.

7.வால்நட்: வால்நெட், பாதாம் போன்ற நட்ஸ்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், மார்பக கேன்சர் வராமல் பாதுகாக்கலாம்.

8. கேரட்: கேரட்டில் ஆந்தோசயனின்உள்ளது .இவை இரைப்பை கேன்சரிலிருந்தூ 26% காப்பாற்றுகிறது.

9. சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் கணைய கேன்சர் ,இரைப்பை கேன்சரில் இருந்து காப்பாற்றுவது.

10. ஆளி விதை: ஆளிவிதையில் அதிக அளவு பைபர் சக்தி நிறைந்துள்ளன. இவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here