Producers Complaint on Simbu

சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Producers Complaint on Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்க உள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை தயாரிக்கிறார் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டியிருந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது சில தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். இதை அனைத்தையும் சேர்த்து ஒரே பேச்சு வார்த்தையில் தீர்த்து வைக்க தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அரசியல் ஆட்டம் : 6 எம்.பி.க்கள் அதிரடி சஸ்பெண்ட் : முழு விவரம்..

அவர்களுடன் கலந்து பேசி விட்டு முடிவை கூறுவதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சிம்புவை புதிய படங்களில் நடிக்க வைக்கக்கூடாது என திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annaatthe படத்தின் Dubbing-யை தொடங்கிய பிரபல காமெடி நடிகர்! | Rajinikanth | Nayanthara | HD