Producer Soundhar Interview About Ajith and His Behaviour | Thala Ajith | Ajith Kumar | Kollywood cinema News | Tamil Cinema News
அஜித்தை தொடாமல் பேசுங்க என நபர் ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் அஜித் செய்த செயலை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

Producer Soundhar Interview About Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வார்.

அப்படி ஒரு போராட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தல அஜித்தை ராஜாவின் பார்வையிலே படத்தின் தயாரிப்பாளர் சந்தித்துள்ளார்.

43 வயதில் இப்படியொரு உடையா? ரசிகர்ளை மிரள வைத்த சிம்ரனின் கவர்ச்சி – புகைப்படத்துடன் இதோ.!

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அஜித்தை தொடாமல் பேசுங்க என கூற தயாரிப்பாளரும் அப்படியே பேச தொடங்கியுள்ளார்.

ஆனால் அஜித் தயாரிப்பாளரை கண்டதும் கட்டி அனைத்து அன்பை பரிமாறியுள்ளார். அஜித்தின் இந்த செயலை கண்டதும் தயாரிப்பாளர் சௌந்தர் ஷாக்காகியுள்ளார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் அஜித் இன்னமும் பழையதை மறக்காமல் தான் இருந்து வருகிறார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இன்னமும் அப்படியே தான் இருக்கிறார் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.