தனுஷ் பிறந்த நாளான நேற்று ஏழைகளுக்கு உணவு வழங்கியுள்ளார் தெலுங்கு பட தயாரிப்பாளர்.

Producer Social Service on Dhanush Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் டைட்டில் மாறன் எனவும் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தனுஷின் பிறந்தநாள்.. ஏழைகளுக்கு உணவு வழங்கிய தெலுங்கு தயாரிப்பாளர் - புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்.!!

மேலும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

நேற்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக தனுஷ் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD