Producer MK RamPrasad Wedding Photo
Producer MK RamPrasad Wedding Photo

இவன் தந்திரன், தள்ளிப்போகாதே படத் தயாரிப்பாளருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Producer MK RamPrasad Wedding Photo : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் எம் கே ராம் பிரசாத். M.K.R.P. Productions என்ற நிறுவனத்தின் சார்பாக இவர் இவன் தந்திரன் மற்றும் தள்ளிப் போகாதே ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

நீங்க அவ்வளவு அழகு… அமலாபாலை வர்ணித்த மாஸ்டர் மாளவிகா மோகனன் – இந்த போட்டோவை பார்த்து தான் சொல்லி இருக்காங்க

தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரையுலக நண்பர்கள் தற்போது இவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Producer MK RamPrasad Wedding Photo
Producer MK RamPrasad Wedding Photo