Producer Keyaar About Vijay
அட்லீ எல்லாம் ஒண்ணுமே இல்ல, பிகில் படம் சுமாரான படம் தான்.. அது ஹிட்டானத்துக்கு என்ன காரணம் என்பதை பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

Producer Keyaar About Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் செம ஹிட்டடித்து விடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கேயார் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் மார்க்கெட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

யார் படமும் வேணா.. என் தம்பி விஜய் படத்தை போடுங்க..அதிர விட்ட அஜித் – இயக்குனர் சொன்ன மாஸ் சீக்ரெட்.!

மேலும் விஜய் சுமாரான படத்தில் நடித்தால் கூட அது சூப்பர் ஹிட்டாகி விடும். அதற்கு பிகில் படம் தான் சாட்சி. அட்லீ எல்லாம் ஒண்ணுமே இல்லை.

விஜய் ஒருத்தருக்கு தான் மக்கள் தியேட்டருக்கு வந்தார்கள் என கூறியுள்ளார்.

Producer Keyaar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.