களத்தூர் கண்ணம்மா பட தயாரிப்பாளர் ராமசந்திரன் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.

Producer G Ramachandran Passes Away : தமிழ் சினிமாவில் வெளியான களத்தூர் கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, ராஜாத்தி ராஜா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஜி ராமசந்திரன்.

களத்தூர் கண்ணம்மா பட தயாரிப்பாளர் ராமசந்திரன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

தற்போது 73 வயதாகும் இவர் உடல்நல குறைவால் சென்னையில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.