Producer Council Decision Again on Ajith, Nayanthara Tamil Cinema News Thala Ajith Valimai Trending Cinema news
அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் இனி நடிக்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Producer Council Decision : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் தல அஜித். இவர் படங்களில் நடிப்பதோடு சரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதே இல்லை.

“உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்” – பொது இடத்தில் த்ரிஷாவை ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகை!

இவரை போலவே நடிகர் ஜெய், நயன்தாரா, த்ரிஷா என சில நடிகைகளும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தலை காட்டுவதில்லை. விருது விழா போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வதுண்டு.

இதனால் தயாரிப்பாளர் சிலர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகர் நடிகைகளின் மீது புகார் அளித்துள்ளனர்.

அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்

அந்த புகாரில் ப்ரோமோஷனுக்கு வராத நடிகர் நடிகைகள் நடிக்க கூடாது, அவர்களை தயாரிப்பாளர்கள் யாரும் அணுக கூடாது.

மேலும் அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி வர வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆகியோரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.