சிம்பு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.

Producer Council Decision on Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட பல்வேறு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

சிம்பு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்ட் போடப்பட்டு இருந்தது. இதனால் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் தொடர்ந்து சிக்கலில் சிக்கி வந்தன. இப்படியான நிலையில் தற்போது அவர் மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! 

இதனால் இனி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சிம்புவின் திரைப்படங்கள் உருவாகி வெளியாகும். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.