மகான் திரைப்படம் OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Producer About Mahaan Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக மகான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

தமிழகத்தில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

மேலும் இந்த படத்தில் சிம்ரன் வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் பரவியது.

Hansika-வின் Rowdy Baby படத்தின் பூஜை கோலாகலமாக நடந்தது…! | Soniya Agarwal | Vairamuthu | Tamil HD

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் இந்தத் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகாது. கட்டாயம் திரையரங்குகள் தான் வெளியாகும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.