கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து பேசியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

Producer About Lift Release date : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்‌.

இது நடந்தால் மட்டும் தான் கவினின் லிப்ட் படம் வெளியாகும் - தயாரிப்பாளர் எடுத்த முடிவு

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

நேற்று சுமித் நாகல், இன்று பி.வி்.சிந்து அதிரடி ஆடுகளம்.

படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படம் ரிலீசுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது‌. இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் லிப்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து பேசியுள்ளார்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty | Latest Cinema News