Pro Kabaddi League Haryana won
Pro Kabaddi League Haryana won

Pro Kabaddi League Haryana won – 6-வது புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ஏ பிரிவில் புனே அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணியை வெற்றி பெற்றது.

முதல் பாதியில், 8-23 என்ற பெரிய வித்யாசத்தில் பின்தங்கி இருந்த புனே அணி, அடுத்த பாதியில் முழு திறமையையும் கொண்டு விளையாடவே ஹரியானா அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை,

இருந்தும் வலுவான எதிர்ரணியாகவே ஹரியானா அணி இருந்தது.

இந்த லீக் தொடரில் புனே அணிக்கு இது 7-வது வெற்றி ஆகும்.

மற்றொரு ஆட்டத்தில் பி பிரிவை சேர்ந்த பெங்களூரு அணி 34-26 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை முதல் இடத்தில் உள்ளது குறிப்பிட தக்கது.

இன்றய போட்டிகள் :
முதல் போட்டி – புனேரி பால்டன் vs குஜராத் பார்ச்சுன் ( இரவு 8 மணி )
இரண்டாம் போட்டி – பெங்களூரு vs பெங்கால் வாரியர்ஸ் ( இரவு 9 மணி )