துபாய் ரோட்டில் தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ப்ரியங்கா மோகன்.

Priyanka Mohan in Glamour Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

துபாய் ரோட்டில் தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சி காட்டிய பிரியங்கா மோகன்.. லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.!!

மேலும் இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக டான் படத்தில் நடித்திருந்தார். இதுவரை இவர் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் அடக்கமாகவே நடித்து வருகிறார்.

துபாய் ரோட்டில் தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சி காட்டிய பிரியங்கா மோகன்.. லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா மகன் துபாய்க்கு சென்ற போது நடுரோட்டில் தம்மாத்துண்டு கூடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.