டான் திரைப்படம் இப்படித்தான் இருக்குமென ஓப்பனாக கூறியுள்ளார் பிரியங்கா மோகன்.

Priyanka Mohan About Don Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரும் மே 13ஆம் தேதி தான் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‌ மேலும் சிவாங்கி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரியங்கா மோகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பெட்டியில் தான் திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நல்ல படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.