Priyanka Chopra Video Goes Viral on Internet - Inside the Attachment | Tamil Cinema News | Kollywood Cinema | Latest Trending Cinema News
மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட பிரியங்கா சோப்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Priyanka Chopra Video : தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் கலக்கி வருகிறார்.

திருமணத்திற்கு பின்னரும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு மோசமான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.