Priyanka Chopra teaches 5 lesson about glamor
Priyanka Chopra teaches 5 lesson about glamor

எல்லோரையும் மயக்கும் வகையில் கவர்ச்சியாக உடை அணிவது எப்படி என பிரியங்கா சோப்ரா டிவிட்டரில் வீடியோ ஒன்றையே வெளியிட்டுள்ளார்.

Priyanka Chopra teaches 5 lesson about glamor – தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இணையத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது இவருடைய வழக்கம்.

அந்த வகையில் தற்போது எல்லோரையும் மயக்கும் வகையில் கவர்ச்சியாக உடை அணிவது எப்படி என பிரியங்கா சோப்ரா டிவிட்டரில் வீடியோ ஒன்றையே வெளியிட்டுள்ளார்.