Priyanka Chopra

Priyanka Chopra : படுக்கையறையில் கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சென்று பிரபல நடிகையாகி விட்டார்.

கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது இந்தியில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர் சமீபத்தில் தான் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியை காட்டவும் தயங்குவதில்லை. தற்போது தன்னுடைய கணவருடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் ரி-டிவீட்களும் அதிகளவில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் மீது இப்படியொரு வெறியா? பிறந்த குழந்தையை வைத்து ரசிகர்கள் செய்த வேலை – புகைப்படத்துடன் இதோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.