Priyanka Chopra : நீச்சல் குளத்தில் கணவருடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டிற்கு பறந்த அவர் தற்போது கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய வெளிநாட்டு காதலனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அடிக்கடி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வளையதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது கணவருடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது,

 

View this post on Instagram

 

Making hay while the sun shines.. ☀️

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Priyanka Chopra

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.