Priyanka Chopra

Priyanka Chopra : என்னதான் கணவராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட்டில் பிஸியாக நடிகையாகி விட்டார்.

இன்று வரை பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் நடிகைகளின் லிஸ்டில் பிரியங்கா சோப்ராவின் பெயரும் உண்டு. இவர் சமீபத்தில் தன்னை விட வயதில் சிறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய கணவருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பொது இடம் என்றும் பார்க்காமல் கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.