Priyanka Chopra

Priyanka Chopra Gallery : உடல் முழுவதும் தெரியும் அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக மாறி விட்டார்.

பாலிவுட் பிரபலங்கள் என்றாலே சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதே போல் எமி ஜாக்சனும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ

 

View this post on Instagram

 

My first Oscars! Good luck to all of tonight’s nominees! You’ve already won! #throwback

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.