Priyanka Chopra

Priyanka Devorce : தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

இந்தியன் 2-வால் ஷங்கருக்கு வந்த சோதனை – அவருக்கே இந்த நிலைமையா?

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மூன்று மாதத்தில் பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் விரைவில் அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் ஹாலிவுட் ஊடகங்களில் வெளியாகி அது பாலிவுட்டிலும் காட்டுத்தீயாய் பரவியது.

இது பிரியங்காவின் காதிற்கும் செல்ல, உடனடியாக அவர் தனது மக்கள் தொடர்பாளரை அழைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஒன்னும் நல்ல நடிகர் இல்ல – பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

அதில் தனக்கும் தனது கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தாங்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.