Priyanka Chopra
Priyanka Chopra

Priyanka Chopra : தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Priyanka Chopra
Priyanka Chopra

இந்நிலையில் தனது திருமண பந்தம் குறித்து அண்மையில் பேசிய பிரியங்கா சோப்ரா, “ என்னையும் என் தொழிலையும் நன்றாக புரிந்து வைத்திருப்பவர் என் கணவர்.

மங்காத்தா 2 எடுக்க விட மாட்டேன் – பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு.!

பல சமயங்களில் எங்களுடைய டேட்டிங்கையும் கேன்சல் செய்துவிட்டு என்னை ஷூட்டிங் அனுப்பியுள்ளார். என்னை இந்தளவு யாரும் புரிந்துகொண்டதில்லை.

இவரைப் போல ஒரு கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என பாச மழையை பொழிந்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.