Priyamani Look in Asuran Remake
Priyamani Look in Asuran Remake

அசுரன் படத்தின் ரீமேக்கான பிரியாமணியின் லுக் வெளியாகியுள்ளது.

Priyamani Look in Asuran Remake : தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மலையாள லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

தற்போது இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

கவின் நடிக்கும் இரண்டாவது திரைப்படம்.. நாளை காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ் – மாஸான அப்டேட் இதோ.!

இந்த தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நேற்று நடிகை பிரியாமணியின் பிறந்த நாள் என்பதால் நாரப்பா படத்திலிருந்து அவருடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/priyamani6/status/1268415420354056193?s=19