Priya Varrier : லிப் லாக் வீடியோவால் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார் ப்ரியா வாரியர்.
மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் பாடலில் கண்ணடித்து பிரபலமானவர் ப்ரியா வாரியர்.
தற்போது இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிரியா வாரியரின் லிப் லாக் காட்சியே இதற்கு காரணம்.
இதோ அந்த ஸ்னீக் பீக்
#OruAdaarLove Sneak Peek Out Now! ❤ Releasing Worldwide on #ValentinesDay! #OruAdaarLoveFromFeb14 #PriyaPrakashVarrier pic.twitter.com/txHuy3WVtz
— Tamilnadu Theatres Association (@TNTheatres) February 6, 2019