Priya Varrier Answer about Thala Ajith, Viral Photo is Here | Thala Ajith | Ajith Kumar | AK | Oru Adaar Love | Tamil CInema News | Latest Tamil Cinema News
தலனா யாரு? என கேட்டதற்கு ஒத்த வார்த்தையில் பதில் அளித்துள்ளார் ப்ரியா வாரியர். அப்படி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

Priya Varrier Answer : மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற படத்தில் கண்ணடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ப்ரியா வாரியர். அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

அவனவன் குடிக்கு அடிமையாகுகிறான், ஆனால் விவேக் இதுக்கு அடிமையாகிட்டாராம் – வீடியோவை பாருங்க.!

இந்நிலையில் இவரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தல அஜித்தை பற்றி ஒத்த வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ப்ரியா வாரியர் தல என்னைக்குமே தல தான் என பதிலளித்துள்ளார்.

அடுத்த படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா? – எடையை குறைக்கவும் இது தான் காரணம்.!

Priya Vaarier

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.