Priya Raman in Senthoora Poove Serial

விஜய் டிவியில் கணவன் நடிக்கும் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரியா ராமன்.

Priya Raman in Senthoora Poove Serial : தமிழ் சென்னை டெல்லியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவர் ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

ரோஜாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி அவருடைய கணவர் இறந்து விடுகிறார். இது தெரியாமல் ரோஜாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையை தற்போது கயல் தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கிறது.

விநாயகன் எல்லாம் செய்வான்.!

இதனால் கூட அவர்களை ரூமிற்கு அழைத்துச் சென்று ஒரு புகைப்படத்தை பிரிக்க சொல்கிறார். அதில் ப்ரியா ராமனின் புகைப்படம் வரையபட்டுள்ளது. இதுதான் உங்க அம்மா என்ன சொல்கிறார்.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD

இதனால் பிரியா ராமன் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.