Priya Prakash Varrior Turns Singer : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Priya Prakash Varrior

Priya Prakash Varrior Turns Singer :

மலையாளத்தில் பைனல்ஸ் என்ற படத்தின் மூலம் இவர் பாடகியாகவும் தற்போது அறிமுகமாகிறார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.

நடிகர் விஜயகாந்த் கடன் பாக்கி.. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலத்துக்கு வருகை.!!

அவருடைய கேரியரே இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில் தற்போது அவர் அதிரடியாக புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

பாலிவுட்டில் லவ் ஹேக்கர்ஸ் எனும் காதல் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறாராம். இது இவருக்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கமிருக்க மலையாளத்தில் பைனல்ஸ் என்ற படத்தின் மூலம் இவர் பாடகியாகவும் தற்போது அறிமுகமாகிறார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.