Priya Bhavani Shankar With Boyfriend

காதலருடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Priya Bhavani Shankar With Boyfriend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

இதனைத் தொடர்ந்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஓமன பெண்ணே என்ற திரைப்படம் வெளியானது.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி..

இந்த படத்தினை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய காதலர் ராஜ வேல் அவர்கள் பிரியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.